Sunday, July 26, 2015
தமிழ் தேசியக்(புலி)கூட்டமைப்பின் வேட்பாளர்களிடையேயான குடுமிப்பிடி சண்டைகள்
உச்சம் பெறத்தொடங்கியுள்ள நிலையினில் அது தற்போது வன்முறை கட்டத்தை
எட்டியுள்ளது.
அவ்வகையினில் கிளிநொச்சியினில் பிரச்சார நடவடிக்கைகளிற்கு சென்றிருந்த (புலி)கூட்டமைப்பின் வேட்பாளரான சரவணபவனின் ஆதரவாளர்கள் மீது சிறீதரனின் ஆதவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அங்கு கட்டைப்பஞ்சாயத்து நடத்திவரும் சிறீதரனது குண்டர்களே தாக்குதல் நடத்தியதாக (புலி)சரவணபவன் தெரிவித்தார்.
தன்னை தவிர வேறு எவரையும் கிளிநொச்சியினில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்துவரும் சிறீதரன் ஈபிடிபி போன்றவர்களை விட மோசமாக நடந்துகொள்வதாக சரவணபவன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே தனக்கு அரசியல் வாழ்வு வழங்கிய (புலி)சிறீதரனிற்கு நன்றி தெரிவித்து
வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா சிறீதரனது ஆதரவாளர்கள் சகிதம்
பிரச்சாரங்களை இன்று ஆரம்பித்துள்ளார்....
புலிகளின் ஆதரவாளர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையினில் வைத்து தாக்கிய தமிழ் தேசியக்(புலி)கூட்டமைப்பினர்!!
தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பினரை நோக்கி கேள்வியெழுப்பிய புலிகள்
ஆதரவாளர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையினில் வைத்து வலி.வடக்கு பிரதேச சபை
தலைவர் எஸ்.சுகிர்தன் தாக்கியமை சர்ச்சைகளினை
தோற்றுவித்துள்ளது. மருதனார்மட பிரச்சாரத்தில் கலந்து கொண்ட புலிகள் ஆதரவாளர் ஒருவரை அக்கட்சியினரே தாக்கி பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர்.
சும்பவம் நடைபெற்ற வேளை கூட்ட மேடையினில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உட்பட யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உரையாற்றியிருந்தனர். அவர்கள் தமது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம், தேசியத் தலைவர், மாவீரர்கள் என்று உணர்ச்சிவசமாக தமது பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.
அவர்களை தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருந்த சுரேஸ்பிரேமச்சந்திரனை பார்த்து கூட்டத்தில் இருந்த பொது மகன் ஒருவர் புலிகளை பற்றிக் கதைக்காதீர்கள். அவர்களை பற்றி பேச என்ன அருகதை உங்களுக்கு இல்லையென குரலெழுப்பியிருந்தார்.
இதனால் ஆத்திரடைந்த தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் அந்த பொது மகனை மக்கள் மத்தியில் தாக்கியிருந்தார்.அதனை தொடர்ந்து அவரை இழுத்துச் சென்று மேடைக்கு பின்புறமாக வைத்தும் தாக்கியுள்ளார். இதன் பின்னர் அந்த பொது மகனை பொலிஸாரிடமும் அவர் ஒப்படைத்திருந்தார்.
ஏற்கனவே வலி.வடக்கு பிரதேச சபைக்கு தனது தேவை கருதி சென்றிருந்த மூத்த புலி யொருவரை தாக்கி பிரதேச சபை தலைவர் சுகிர்தன சர்ச்சைகளினில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment