Sunday, July 26, 2015
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்வு
ஒன்றுக்காக தமது எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள்
ஆணைவழங்கவேண்டு;ம் என்று தமிழ்த்தேசியக்(புலி)கூட்டமைப்பு கோரியுள்ளது
(புலி)கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்
கூட்டமைப்பின் முதலாவது பிரசார நிகழ்வை யாழ்ப்பாணம் மருதனார் மடம் பகுதியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் போராட்டம் ஒரு நீண்டப்போராட்டமாகும் என்று குறிப்பிட்டார்.
அது முடிவுக்கு வருவதற்கு தமிழ்மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும்
அது நிறைவேற்றப்பட்டிருக்காதுபோனால் போராட்டம் வெற்றிப்பெறவில்லை என்பதே அர்த்தமாகும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது!!
தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மருதனார்மடம் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றுது.
இதன்போது தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்மந்தன் மங்கள விளக்கேற்றி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
அதனை தொடர்ந்து (புலி)கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது வெளியிடப்பட்டதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து (புலி)கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது வெளியிடப்பட்டதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் முன் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, (புலி)கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சித் தலைவர் இரா.சம்மந்தனினால் வெளியிடப்பட்டது.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் , தமிழ் மக்களின் நிரந்தர தீர்வு திட்டத்தினை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுடைய ஏனைய பிரச்சினைகள் சம்மந்தமான தீர்வுகளுக்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் இராணுவ வெளியேற்றம் காணாமல் போனவர்களுடைய பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய அபிவிருத்திகள், உட்கட்டுமான பணிகளுக்கான திட்டங்கள் என்பனவும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment