Thursday, June 04, 2015
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் கணக்கில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
கொழும்பு நகரில் நேற்று 02 சடலங்கள் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கையில் தற்கொலை விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதா? அல்லது குற்றங்களின் விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதா என நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment