Thursday, January 8, 2015

ஹிஸ்புல்லாஹ் மைத்திரிக்கு ஆதரவு என்ற செய்தி உண்மையா? (வீடியோ)



Thursday, January 08, 2015
இலங்கை::ஒருசில இணையத்தளங்களில் வெளியாகியான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு என்ற செய்தி ஒரு வதந்தி என்று பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அத்தோடு தன்னுடைய கை தொலைபேசி இலக்கத்தில் (0777818181) இருந்து இவ்வாறான செய்திகள் செல்கின்றது. இது
 
தொடர்பாக பிரதியமைச்சர் வழங்கிய செவ்வியில், நான் ஒருபோதும் மைத்திரிக்கு ஆதரவளிக்கவில்லை எனவும், தான் எப்பொழுதும் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாகவும் இந்த செய்தி தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment