Thursday, January 8, 2015

அம்பாந்தோட்டை, மெதமுலன வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்ற ஜனாதிபதி தமது வாக்குகளை பதிவு செய்தரர்!

Thursday, January 08, 2015
இலங்கை::ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அம்பாந்தோட்டை, மெதமுலன வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோசித்த ராஜபக்ஷ வாக்குச் சாவடிக்குள் வைத்து தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள்ளார்.

7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்கள் ஹம்பாந்தோட்டை, மெதமுலானையிலுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு செல்வதை படத்தில் காணலாம்..
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தமது வாக்குகளை பதிவு செய்தரர்.
 
இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளரர்

No comments:

Post a Comment