Thursday, January 8, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 7ஆவது ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான வாக்களிப்பு!


Thursday, January 08, 2015
இலங்கை::நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இன்று காலை தமது பிரதேசத்திற்குரிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.
சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆறுமுகன் தொண்டமான், முதலமைச்சர்களாக பிரசன்ன ரணதுங்க, சரத் ஏக்கநாயக்க,

பிரதியமைச்சர் ரோஹண திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மனுஷ நாணயக்கார, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் இன்று காலை தமது வாக்குகளை பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment