Thursday, January 08, 2015
இலங்கை::பெரும்பாலான மாவட்டங்களில் முற்பகல் 10 மணிவரை சுமார் 30 முதல் 40 சதவீதமான வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாத்தளையில் 40 சதவீத வாக்குப்பதிவும் அநுராதபுரத்தில் 30 சதவீத வாக்குப்பதிவும் மாத்தறையில் 45 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளன.

காலியில் 33 சதவீத வாக்குப்பதிவும் புத்தளத்தில் 30 சதவீத வாக்குப்பதிவும் மொனராகலையில் 30 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் காலை 7 மணி முதல் 12 மணிவரையில் 35 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்டச் செயலரும் தெரிவித்தாட்சிகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment