Thursday, January 8, 2015

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று தமது வாக்குகளை பதிவு செய்தரர்!

Thursday, January 08, 2015
இலங்கை::எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று தமது வாக்குகளை பதிவு செய்தரர்.
 
இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
 
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

No comments:

Post a Comment