Thursday, January 08, 2015
இலங்கை::நாளைய தேர்தலில் வாக்குச்சீட்டுக்களை கைப்பற்ற முயன்றால் இலங்கைப் போலீசார் யார், அவர்களின் உச்ச அதிகாரம் என்ன என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து கொள்வார்கள் என இன்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கூறினார் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

போலீசாருக்கு என்ன அதிகாரமிருக்கிறது என்று அறிய முயல்கிறவர்கள் தேர்தல் வாக்குச சீட்டுக்களில் கை வைத்துப் பார்க்கட்டும் போலீசாரின் துப்பாக்கித் தோட்டாக்கள் சம்பந்தப்ப்ட்டவர்களின் காலிலா அல்லது தலையிலா படும் என்பதை. போலிசின் அதிகாரத்தை சோதிக்க விரும்புவர்கள் தாராளமாக வாக்குச்சீடுக்களை கைப்பற்ற முயலலாம் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment