Friday, January 16, 2015

ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து!

 Friday, January 16, 2015
புது தில்லி::ராணுவ தினத்தையொட்டி இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிறரால் வெல்ல முடியாத நமது வீரர்களின் இணையற்ற வீரத்துக்கும் துணிவுக்கும் ராணுவ வீரர்கள் தினமான இன்று நான் தலை வணங்குகிறேன். அவர்களின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டு நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment