Thursday, January 8, 2015

2ம்-இணைப்பு:- Presidential Elections 2015 தபால்மூல வாக்களிப்பு : இரவு 11.30 மணிக்கே பெறுபேறு!!

Thursday, January 08, 2015
இலங்கை::2015 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் முதல் பெறுபேறு இரவு 10.00 மணிக்கே வெளியாகும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் -61.14%

வவுனியா மாவட்டத்தில் 67 வீத%

மாத்தறை-76%

அம்பாந்தோட்டை-70%

நுவரேலியா-80%

புத்தளம்-78%

மொனராகல-75%

பொலனறுவ-75%

கோலை-70%

கம்பஹா-65%

காலி- 79 %
வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

No comments:

Post a Comment