Monday, November 24, 2014
இலங்கை::யாழ் நகரை அண்மித்த பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. “தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்த’’ என தமிழ் மொழியிலும் ஜெய ஸ்ரீ மஹிந்த என சிங்கள மொழியிலும் இத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment