![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
Monday, November 24, 2014
இலங்கை::அனுராதபுரத்தில் நிர்மானிக்கப்படும் சந்தஹிரு சேய தூபியில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் புனித வஸ்துவை வைக்கும் வைபவம் (நவ.23) இடம் பெற்றது.
இலங்கை::அனுராதபுரத்தில் நிர்மானிக்கப்படும் சந்தஹிரு சேய தூபியில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் புனித வஸ்துவை வைக்கும் வைபவம் (நவ.23) இடம் பெற்றது.
இந்நிகழவில் முதற் பெண்மனி சிராந்தி ராஜபக்ஷ அவர்கள்,
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய
ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி
திரு. அயோமா ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டனர்.
வரலாற்று சிறப்பு மிக்க அநுராதபுர நகரில் ருவன்வெலிசாய
தூபிக்கு அன்மையில் சந்தஹிரு சேய நிர்மானிக்கப்படுவதுடன் பயங்கரவாத
நடவடிக்கைகளின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை
கௌரவிக்கும் வகையில் இது நிர்மானிக்கப்படுகிறது.
அத்துடன் இத்தூபியில் பதிக்கப்படவுள்ள புனித வஸ்து மக்கள் வணக்கம் செலுத்தும் வகையில் கொழும்பு நகரில் இருந்து கண்டியூடாக அநுராதபுரம் நோக்கி கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இத்தூபியில் பதிக்கப்படவுள்ள புனித வஸ்து மக்கள் வணக்கம் செலுத்தும் வகையில் கொழும்பு நகரில் இருந்து கண்டியூடாக அநுராதபுரம் நோக்கி கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் புனித வஸ்து மத அனுஸ்டானங்கள் மற்றும் ஆசி வழங்கி
கௌரவிக்கப்பட்டதுடன் 6500 மஹா சங்க உறுப்பினர்களின் பங்கு பற்றலுடன்
இந்நிகழ்வு இடம் பெற்றது அத்துடன் பண்டய அரசர்களின் காலத்திற்கு பின்னர்
நிர்மானிக்கப்படுகின்ற மாபெரும் தூபி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மரியாதைக்குரிய மஹாசங்க உறுப்பினர்கள்,
கெளரவ முதலமைச்சர், அமைச்சர்கள், ஆழுனர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,
பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைத்தளபதிகள், பொலிஸ் மா அதிபர்,
சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பெருந் தொகையான பக்தர்கள் என பலர் இந்நிகழ்வில்
கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment