தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டதை அடுத்து, 15 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த
மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு
வந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு
தண்டனை ரத்து செய்யப்பட்ட செய்தியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக்
கருத்தில் கொண்டும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக மீனவர் சங்கம்
தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment