Monday, November 17, 2014
இலங்கை::இலங்கையின் 25 நிருவாக மாவட்டங்களையும் சித்தரிக்கும் புதிய ரூ.10 நாணயக்குற்றிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை மத்திய வங்கி தலைமையகத்தில் நடைபெற்றது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த புதிய நாணயக்குற்றிகள் ஜனாதிபதியிடம் கையளித்தார்..
இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிருவாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளை முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும் சிறப்புப் பண்புகளை அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குத்திகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

No comments:
Post a Comment