![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
இலங்கை::அதுறுகிரியவில் அமைந்துள்ள ஆர்ய நிகேதனயவில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள தூபியின் நிர்மானப்பணிகளை அரம்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அடிக்கல் நடும் விழாவில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கோடாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (ஒக்.12) கலந்து கொண்டார்.
அத்துடன இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளரினால் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள தூபியின் நிர்மானப்பணிகளுக்கான அடிகல் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரு ரரஇ. பண்டார என்பவரின் நிதியுதவியில் 60 அடி உயரமான தூபி நிர்மானிக்கப்படவுள்ளதுடன் பெளத்த ஆலயமான ஆர்ய நிகேதனய மதகுறுக்கள் பயிற்சிபெறும் முக்கயத்துவம் வாய்த இடமாகும்.
மேலும் இந்நிகழ்வில் மகா சங்க உறுப்பினர்கள், நீதிபதி திரு திலின கமகே மற்றும் பெருந் தொகையான பக்தர்களும் கலந்து கொண்டனர்.













No comments:
Post a Comment