Friday, October 17, 2014

புலி பினாமிகளின் இந்த வார காமெடி தலைப்பு!!

Friday, October 17, 2014
இலங்கை::
வைக்கோல் பட்டடை நாய்களுடன் மஹிந்த கவனமாக இருக்கட்டும்: - எச்சரிக்கிறார் விக்கினேஸ்வரன்!!
 
புலிகள் மீதான தடை நீக்கம்: மிகப் பெரிய வெற்றி! – என்கிறார் சட்ட ஆலோசகர் லதன் சுந்தரலிங்கம்!!
 
படையினரின் மலக்கழிவுகளால் யாழ். குடாநாட்டின் குடிநீர் மாசுபடுகிறது! - அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!!
 
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்! - அனந்தி சசிதரன் கோரிக்கை!!
 
வடமாகாணம் இலங்கையின் ஒரு பகுதியா? இல்லை தனி ஒரு நாடா? - பாதுகாப்பு அமைச்சிடம் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கேள்வி!!
 
பிரதம செயலாளரை சட்டப்படி நியமிக்க வக்கில்லாதவர், வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது! – மகிந்தவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி!!
 
தமிழ்மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் நாயை விடவும் கேவலமாக கருதுகிறார் ஜனாதிபதி! – செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்.!!
 
கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் தங்க நகைகளுக்கு என்ன நடந்தது? – ஜனாதிபதியிடம் சுமந்திரன் கேள்வி!
 
மஹிந்தவின் பெயர்பலகையை தூக்கிவீசினார் ஜங்கரநேசன்!!
 
ஜனாதிபதியின் விமர்சனத்துக்கு நாடாளுமன்றில் பதிலடி கொடுப்பேன்! – என்கிறார் சம்பந்தன்!!
 
மு.டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அமைச்சர்? - சிறிதரன் பதிலடி!!
 
மகிந்த மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவதற்கு முனைகின்றார்:சுரேஷ் பிரேமச்சந்திரன்!!
 
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரித்தது ஏன்? - அரியநேந்திரன் வெளியிட்ட தகவல்!!
 
மக்களின் கருத்தை அறிந்தே ஜனாதிபதி தேர்தல் குறித்து முடிவு! – இரா. சம்பந்தன்!!
 
இலங்கை அரசு தடைவிதித்த சுரேன் சுரேந்திரனுக்கு வீசா வழங்குகிறது இந்தியா!!
 
தமிழகத் தலைவர்களை அரவணைத்தே செயற்படுகிறது கூட்டமைப்பு! - கருணாநிதி கருத்துக்கு சம்பந்தன் பதில்!!
 
தமிழ்மக்களின் ஜனநாயக தீர்ப்பை புறக்கணித்து விட்டு வடக்கு வரும் ஜனாதிபதியை புறக்கணிப்போம்! – மாவை சேனாதிராசா அழைப்பு!!
 
எமது மண் உரிமைப் போராட்டத்துக்காவும் சிங்களவர்கள்  குரல் கொடுக்க வேண்டும் - அமைச்சர் ஐங்கரநேசன் வேண்டுகோள்!!
 
தனியான போக்குவரத்து நியதிச் சட்டத்தை உருவாக்குகிறது வட மாகாணசபை! - அமைச்சர் பா.டெனிஸ்வரன்!!
 
படையினரது நில அபகரிப்பு விவகாரம் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடப்படுகிறது: கே.சிவாஜலிங்கம்!!
 
ஜனாதிபதி மஹிந்தராசபக்சவுக்கு வடமாகாண முதலமைச்சர் எழுதிய நீண்ட கடிதம்!!
 
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பொன்சேகா, மனோகணேசன் இடையில் சந்திப்பு!
 
வடக்கில் பயங்கர இராணுவ ஆட்சி: மாவை சேனாதிராஜா!!
 
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் அவசர சந்திப்பு!!
 
வடக்கில் 25 இராணுவ முகாம்களை அமைப்பதற்கான விண்ணப்பத்தை நிராகரித்த: விக்கினேஸ்வரன்!

No comments:

Post a Comment