Wednesday, June 4, 2014

புலிகளின் சைகோ அனந்தி முல்லைத்தீவு செயலகம் முன்பாக நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!!


காணாமல் போன புலிகளின் உறவுகள் நாளை வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
 
காணாமல் போன புலிகளின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள் என மாகாண சபை உறுப்பினர்  (புலிகளின் சைகோ) அனந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment