Thursday, April 03, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் 3. 5 மில்லியன் செலவில் புதிகதாக அமைக்கப்பட்ட மாதிரிப்பாலர் பாடசாலைக் கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன். செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சி.சந்திரகாந்தன், உள்ளூராட்சி. கிராமிய அபிவிருத்தி,சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அஸீஸ், பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகான பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் பேரில் பிளான் சிறிலங்கா நிறுவனத்தினால் இவ் மாதிரிப் பாலர் பாடசாலைக் கட்டடம், அதற்கான தளபாடங்கள், அடிப்படை வசதிகள் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment