Thursday, April 3, 2014

கொழும்பிலும் புலி தீவிரவாதி கோபியைத் தேடும் சுவரொட்டிகள்!

Thursday, April 03, 2014
இலங்கை::வடக்கில் புலி  தீவிரவாதி  கோபி என்ற நபரைத் தேடும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்த நிலையில் தற்போழுது கொழும்பிலும் கோபியைத் தேடும் சுவரொட்டிகளை ஒட்டப்பட்டிருப்பதாக  செய்தியாளர் தெரிவித்தார்.

வடக்கில் மீண்டும்  புலிகள் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறித்த நபர்கள் பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் இயக்கித்திற்கு உயிர் கொடுக்க புறப்பட்டுள்ளதாகவும் அந்த சுவரொட்டிககளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சில பல்தேசிய கம்பனிகளின் நோட்டீஸ் போட்டுக்களிலும் பிரமாண்டமான வர்ணச் சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
 

No comments:

Post a Comment