Friday, April 4, 2014

அமைதியையும், சமாதானத்தையும் சீர்குலைத்தவர்கள் யார் என்பதை சர்வதேசத்திடமே கேட்க வேண்டுமாம் புலி கூட்டமைப்பின் (சிலுக்கு சிங்காரி) அனந்தி!

Friday, April 04, 2014
இலங்கை::
அமைதியையும், சமாதானத்தையும் சீர்குலைத்தவர்கள் யார் என்பதை சர்வதேசத்திடமே கேட்க வேண்டுமாம்  தமிழ்த் தேசியக் புலி கூட்டமைப்பின்  (சிலுக்கு சிங்காரி)  அனந்தி!
 
அமைதியை சீர்குலைத்தவர்கள் யார் என்பதை கடந்த கால வரலாறுகள் கூறும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக்  புலிகூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி  தற்போது சர்வதேசத்திற்கும் தெரிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மாகாண சபை உறுப்பினர் அனந்தி  நாட்டின் அமைதியை சீர்குலைத்தும், நல்லிணக்கத்தை குழப்பியும் வருவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment