சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவம் வரக்கூடாது, விரைவில் மாகாணசபையில் தீர்மானம்: புலிகள் மாத்திரம் வரவேன்ட்டுமாம்:
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெறும் சிவில் நிகழ்வுகளுக்கு இராணுவத்தினரை அழைப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் எமது தலைமைகளுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment