Tuesday, March 18, 2014

டி.ஐ.டி.யினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயையும், மகளையும் விடுவிக்க அரசாங்கத்தை வலியுறுத்தி வடமாகாண சபையில் கேடு கெட்ட புலி ஆதரவு தறுதலைகளின் தீர்மானம்!


Tuesday, March 18, 2014
இலங்கை::டி.ஐ.டி.யினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயையும், மகளையும் விடுவிக்க அரசாங்கத்தை வலியுறுத்தி மாகாண சபையில்கேடு கெட்ட புலி ஆதரவு  தறுதலைகளின் தீர்மானம்!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் சாட்சியாக விளங்குகின்ற தாய் மற்றும் அவருடைய மகளை விடுவிக்க வேண்டுமென புலிமாகாண சபையில் கோரப்பட்டது.

வட மாகணாண சபையின் இன்றைய ஏழாவது அமர்வு இன்று காலை நடைபெற்றபோது சிறையில் தடுத்து வைக்பபட்டுள்ள தாயையும், அவருடைய மகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென சபையின் உறுப்பினர்களால் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இந்தப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பினர் முழுமையான ஆதரவினைத் தெரிவித்து அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரினர். இதனைத் தொடர்ந்து சபையின் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரசாங்கத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபையின் அமர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், பல்வேறு பிரேரணைகள் தொடர்பிலான வாதங்களும் ஆரம்பிக்கபட்டுள்ளன. தொடர்ந்து சபையின் அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.

வட மாகணாண சபையின் 8 வது அமர்வில் புலிக்களுக்கு எதிரான தமிழர்களும் சிங்களவர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: அடத்த ஆட்சி புலிகளின் ஆட்சி முழுமையான கொலைகள் நடத்தப்படும்: (கமிங் வெறி சூன்)  (புலி)கூட்டமைப்பினர்! விரைவில் எதிர் பாருங்கள் !!

No comments:

Post a Comment