Monday, March 17, 2014

இலங்கையில் எதிர்க்கட்சிகள் தேர்தலை விரும்பவில்லை: பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Monday, March 17, 2014
இலங்கை::உலகின் ஏனைய நாடுகளில் எதிர்க்கட்சிகள் தேர்தலை நடாத்துமாறு கோரி வருகின்ற போதிலும், இலங்கையில் எதிர்க்கட்சிகள் தேர்தலை விரும்பவில்லை. மிகவும் அதிசயமான எதிர்க்கட்சிகள்.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தோல்வியடைந்தபோதுகவலையடைந்திருக்கின்றோம். எனினும், இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியை பார்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைகின்றனர். ந்த தலைவரை விரட்டியடிக்க வேண்டுமென முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ம்பஹாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment