Sunday, March 16, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான நிறைவேற்றப்பட
உள்ள தீர்மானத்தின் வலுவினை அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் அதிகரித்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட உத்தேச தீர்மானத்தை
விடவும் தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தேச தீர்மானம் வலுவானது என
குறிப்பிடப்படுகிறது.
கடந்த 14ம் திகதி புதிய உத்தேச தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்iகியன் பிரகாரகம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் வெளியிடப்பட்ட உத்தேச தீர்மான ஆவணத்தை விடவும் புதிய உத்தேச தீர்மானம் வலுவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த உத்தேச தீர்மானம் தொடர்பில் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

No comments:
Post a Comment