Thursday, March 13, 2014
சென்னை::பா.ஜ.க. கூட்டணியில், 14 தொகுதிகளில் போட்டியிடும்
தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் 14_ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட
உள்ளது. பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சியுடன் தே.மு.தி.க.
கூட்டணி சேரும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பா.ஜ.க.,
காங்கிரஸ், தி.மு.க. தரப்பில் தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இறுதியில், பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது
உறுதியாகியுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு சில தொகுதிகளை பா.ம.க.வும் கேட்பதால், சற்று இழுபறி நிலை இருந்தது. தற்போது, தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு நேற்று இறுதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அக்கட்சிக்கு உத்தேசமாக வழங்கப்பட உள்ள தொகுதிகளுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் <டுபட்டுள்ளார்.
இந்த நிலையில், வரும் 14_ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் தொகுதி கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தொடங்க உள்ளார். அதற்கு முன்னதாக, அன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை விஜயகாந்த் கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 14 தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலையும் விஜயகாந்த் வெளியிட உள்ளார். அதன்பின்னர், பிரசார வேனில் கும்மிடிப்பூண்டி செல்லும் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
14_ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் விஜயகாந்த், 14 நாட்கள் சூறாவளி பயணம் மேற்கொண்டு 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

No comments:
Post a Comment