Monday, March 03, 2014
சென்னை::இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ளது
இதனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்திக்கொள்ளும் முகமாக இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 121 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்
இந்தக்கோரிக்கையை அவர் கடிதம் மூலம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சுக்கு அனுப்பியுள்ளார்
குறித்த 121 பேரும் விடுவிக்கப்படும் போதே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பயன்தருவதாக அமையும் என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment