Wednesday, January 01, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு நிபந்தனையற்ற
அடிப்படையில் ஆதரவளிக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில்
இலங்கைக்கு எதிராக பல பிரேரணைகள் முன்வைக்கப்பட உள்ளதாக
தெரிவிக்கப்படும் நிலையில் ரஷ்யா இதனைத் தெரிவித்துள்ளது.
எனினும் மேற்குலக நாடுகளின் ஆலோசனைகளை ரஷ்யா
ஏற்றுக்கொள்ளாது எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment