Sunday, December 1, 2013

மன்னார் ஆயருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Sunday, December 01, 2013
இலங்கை::வடமகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் , மன்னார் மறைமாவட்ட ஆயர்இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பென்று இடம் பெற்றது .

No comments:

Post a Comment