Tuesday, November 19, 2013

இறுதிக் கட்டப் போரின் போது புலிகளே குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்: ஆனந்த சங்கரி!

Tuesday, November 19, 2013
இலங்கை::றுதிக் கட்டப் போரின் போது புலிகளே குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் இராணுவப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின்
தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார் .
 
இறுதிக் கட்டப் போரின் போது  புலிகளே குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் .
 
எனவே , போர்க் குற்றச் செயல்களில் புலிகள் ஈடுபட்டார்களா என்பது குறித்தே டேவிட் கமரூன் விசாரணை நடத்த வேண்டும் .
 
புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளித்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் .
 
கமரூனின் வடக்கு விஜயத்தின் போது புலிகளினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்கவில்லை .
 
புலிகளின் குற்றச்சாட்டுக்களை மட்டுமே கமரூன் அறிந்து கொண்டுள்ளார் .
 
இறுதிக் கட்ட போரின் போது புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர் என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment