Saturday, November 23, 2013
வாஷிங்டன்::தெற்கு
மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செயலராக
நியமிக்கப்பட்டுள்ள நிஷா பிஸ்வாலுக்கு, வாஷிங்டன் நகரில், வெளியுறவுத்துறை அமைச்சர்
ஜான் கெர்ரி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்கா உதவியளிக்கும்: அமெரிக்காவின் புதிய தெற்கு ஆசியாவுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி முன்னிலையில் தமது பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் நிஷா இந்த தகவலை வெளியிட்டார.
கஸகஸ்தான்,பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளின் அரசியல் மேம்பாட்டுக்காகவும் இலங்கையின் நல்லிணக்கத்துக்காகவும் அமெரிக்காவின் ஒத்துழைப்பு இருக்கும் என்று நிஷா குறிப்பிட்டார்.




No comments:
Post a Comment