Thursday, November 14, 2013

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டுள்ள வர்த்தக பிரதிநிதிகளுக்கும், அரச தலைவர்களுக்கும் இடையிலான வட்டமேசை மாநாடு!

Thursday, November 14, 2013
இலங்கை::பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டுள்ள வர்த்தக பிரதிநிதிகளுக்கும், அரச தலைவர்களுக்கும் இடையிலான வட்டமேசை மாநாடு இன்று ஹம்பாந்தோட்டை மாகம் ருகுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது
.
இதில் உலகின் பல முன்னணி வர்த்தகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனைத்தவிர, ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜ பூங்காவில் அரச தலைவர்களின் பங்களிப்புடன் இன்று விதைகள் பயிரிடும் நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment