Wednesday, November 13, 2013

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!

Wednesday, November 13, 2013
இலங்கை::வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தக வாணிப முயற்சி, கிராம அபிவிருத்தி அமைச்சின்  புதிய செயலாளருக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 12 நவம்பர் 2013 அன்று நடைபெற்றது.

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி புதிய செயலாளர் திரு.எஸ்.திருவாகரனிடம் நியமன கடிதத்தினை கையளித்தார்.

ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment