Wednesday, November 13, 2013
அவரது யாழ். விஜயத்துக்கான முன்னேற்பாடாக கெமரூனின் பாதுகாப்பு செயலக குழுவினர் இன்று யாழ் சென்று அங்கு பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் உறுதி செய்து வருகின்றனர்.
இந்தக் குழுவினர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். யாழ். பொது சன நூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை::கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளமை உறுதியாகியுள்ளது.
அவரது யாழ். விஜயத்துக்கான முன்னேற்பாடாக கெமரூனின் பாதுகாப்பு செயலக குழுவினர் இன்று யாழ் சென்று அங்கு பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் உறுதி செய்து வருகின்றனர்.
இந்தக் குழுவினர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். யாழ். பொது சன நூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments:
Post a Comment