Sunday, November 17, 2013
இலங்கை::இலங்கையுடன் இணைந்து ஆக்கபூர்வமாக செயற்படுவது அவசியமானது என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டிற்காக இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது

No comments:
Post a Comment