Monday, November 18, 2013

பொதுநலவாய அரச தலைவர்களுக்கு இடையில் சிநேகப்பூர்வ சந்திப்பு!

Monday, November 18, 2013
இலங்கை::கடந்த வெள்ளிக்கிழமை தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில்  பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு  மாநாடு ஆரம்பமானது.
 
அதனைத் தொடர்ந்து பொதுநலவாய அரச தலைவர்கள் பல்வேறு சந்தர்பங்களிலும் சந்தித்து கருத்துக்களை பறிமாறிக்கொண்டுள்ளனர்.
 
இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுக்கு இடையில் நேற்று முற்பகல் சிநேகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment