Tuesday, November 19, 2013
ராமேஸ்வரம்::ஆவணங்களை புறக்கணித்து, விசைப்படகுகளை விடுவிக்க, இலங்கை கோர்ட் மறுத்ததால், மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ராமேஸ்வரம்::ஆவணங்களை புறக்கணித்து, விசைப்படகுகளை விடுவிக்க, இலங்கை கோர்ட் மறுத்ததால், மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆக., 26ல், பாம்பனில் இருந்து மீன்
ஒரு படகிற்கு இரு பதிவு எண் எப்படி வந்தது, இந்திய தூதரக அதிகாரி கையெழுத்து இல்லை' என, கேள்விகளை எழுப்பி, நீதிபதி பாரதி விஜயரத்னே, விசாரணையை பிப்., 6க்கு ஒத்திவைத்தார்.
ஒரு படகிற்கு இரு பதிவு எண் எப்படி வந்தது, இந்திய தூதரக அதிகாரி கையெழுத்து இல்லை' என, கேள்விகளை எழுப்பி, நீதிபதி பாரதி விஜயரத்னே, விசாரணையை பிப்., 6க்கு ஒத்திவைத்தார்.
பிடிக்கச் சென்ற, 35 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்து, நான்கு விசைப்படகுகளை
பறிமுதல் செய்தது. செப்., 23ல், மீனவர்களை விடுவித்த, புத்தளம் கோர்ட், "1 கோடி
ரூபாய் மதிப்புள்ள, நான்கு படகுகளை விடுவிக்க, நவ., 18ம் தேதி விசாரணை நடக்கும்'
என, உத்தரவிட்டது. ஆவணங்களுடன், நவ., 16ல், மீனவர்கள் இலங்கை சென்றனர்.
இதனால், மன்னார், கெய்ட்ஸ், யாழ்ப்பாணம், திரிகோணமலை கோர்ட்களில்
உள்ள, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 41 படகுகளை மீட்க முடியாதோ என, மீனவர்கள்
கலக்கத்தில் உள்ளனர்.

No comments:
Post a Comment