Saturday, November 23, 2013
இலங்கை:: புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும், வட மாகாண சபை உறுப்பினருமான (சிலுக்கு சிங்காரி) ஆனந்தி சசிதரன், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் n;தாடர்பில் அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
தமக்கும் தமது பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வீடு தாக்குதலுக்கு உள்ளான போதிலும் இதுவரையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



No comments:
Post a Comment