Saturday, November 23, 2013

வவுனியாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் புலிகள் ஆதரவு சண்முகம் பிள்ளை ஜெயபாலன் விசாரணை!


(ltte terrorist supporter) T.N.Directors Union Fasting for Tamil Eelam jayabalan  joins anti srilanka protests tamilnadu.  
 

Saturday, November 23, 2013
இலங்கை::தற்பொழுது வவுனியாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் புலிகள் ஆதரவு ஜெயபாலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். விசாரணைகள் நிறைவடையும் தருணத்தில் உள்ளதாக குறிப்பிட்ட அவர் தற்பொழுது கொழும்புக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர்களான பசீரும் ஹக்கீமும் உரிய தரப்பினரை தொடர்புகொண்டு ஜெயபாலனின் விடுதலை தொடர்பாக பேசியுள்ளனர். இந்த தகவலை அவர்கள் ஜெயபாலனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளதுடன் கொழும்புக்கு ஜெயபாலன் அழைத்துச் செல்லப்பட்டதும் அமைச்சர்கள் அவரை சந்திக்கவுள்ளனர்.

எனினும் (புலிகளின்) தனது தயாரின்  சமாதிக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்குமாறு தான் கோரியுள்ளதாகவும் ஜெயபாலன் குறிப்பிட்டார். அதற்காகவே நீண்ட காலத்தின் பின்னர் தாயகத்திற்கு வருகை தந்ததாகவும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயபாலன் குளோபல் தமிழ் செய்திகளிடம் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment