Monday, November 25, 2013
சென்னை::இலங்கை அரசு சிறைபிடித்த மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.
திருப்பத்தூரில் நடந்த திருமண விழாவில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடித்து வருகிறது. அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.
தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அவர்களது படகுகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கபடும்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் ராகுல் காந்தி பிரதமர் ஆவார்.
இந்தியா முழுவதும் மோடி அலை வீசவில்லை கடல் அலை தான் வீசுகிறது.
நடைபெற உள்ள டெல்லி உள்பட 4 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் பெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment