Friday, November 15, 2013
இலங்கை::சென்னை::முள்ளி வாய்க்கால் முற்றத்தில், ஆக்கிரமிப்பு நிலத்தில்
கட்டப்பட்டிருந்த சுவர் தான் இடிக்கப்பட்டுள்ளது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர்
ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி: முள்ளி வாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர், ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கட்டப்பட்டு இருந்ததால் இடிக்கப்பட்டுள்ளது; இதில் தவறு இல்லை; ஆக்கிரமிப்பு தான் அகற்றப்பட்டுள்ளது.
"காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீ"ர்மானத்துக்கு மதிப்பளித்து, இம்மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை. வெளியுறவு துறை அமைச்சர், இலங்கை செல்வது முதல்முறை அல்ல. வெளியுறவு துறை அமைச்சராக கிருஷ்ணா இருந்தபோது, இலங்கை சென்றார். தற்போதுள்ள சல்மான் குர்ஷித், இலங்கைக்கு, இரண்டாவது முறையாக செல்கிறார். வெளியுறவு துறை அமைச்சர் பயணத்தால், இலங்கை தமிழர்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை விரைந்து முடிப்பது, தமிழக மீனவர் பிரச்னை ஆகியவற்றுக்கு தீர்வு ஏற்படும்.

No comments:
Post a Comment