Wednesday, November 27, 2013

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மாணவர் ஒருவருக்கு சிறைத்தண்டனை!

Wednesday, November 27, 2013
இலங்கை::புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மாணவர் ஒருவருக்கு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

புலிளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த இளைஞருக்கு மூன்று ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரிடம் இன்னமும் வெடிபொருட்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது..
 
 

No comments:

Post a Comment