Wednesday, November 27, 2013
இலங்கை::சீன இராணுவத்தின் பொது ஊழியர்களின் பிரதிப் பிரதானி லெப்டினன் ஜெனரல் வான்ங் குயன்ங்யோன்ங் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் குழுவினர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களை (நவ.26) அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பின் போது பாதிகாப்புச் செயலாளருக்கும் சீன இராணுவத்தின் பொது ஊழியர்களின் பிரதிப் பிரதானி லெப்டினன் ஜெனரல் வான்ங் குயன்ங்யோன்ங்கிக்குமிடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது



No comments:
Post a Comment