Wednesday, November 27, 2013
இலங்கை::இலங்கை – பாகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவின் 11 வது அமர்வு இன்று கொழும்பு கிறிஸ்பரி ஹோட்டலின் மண்டபத்தில் இடம் பெற்றது.இலங்கைக்கும்-பாகிஸ்தனுக்கும் இடையில் உள்ள வர்த்தக மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.
No comments:
Post a Comment