Wednesday, October 23, 2013

இன நல்லுரவைப் பேணும் வகையில் வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரால் ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரைக்கு முச்சக்கர வண்டி அன்பளிப்பு!

Wednesday, October 23, 2013
இலங்கை::இன நல்லுரவைப் பேணும் வகையில் வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை நூரியா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரால் வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரைக்கு முச்சக்கர வண்டியொன்று நேற்று (22.10.2013) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் எம்.பதுர்தீன் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள், ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி பூஜ நாவாநே அபயவன்ஸ லங்கார தேரோவிடம் முச்சக்கர வண்டியை ஒப்படைத்தனர்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment