Friday, September 20, 2013
ஜெனீவா::கிய நாடுகள் அமைப்பின் விசேட விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்ற அமெரிக்க பிரதிநிதி உரையாற்றும் போது இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

No comments:
Post a Comment