Saturday, September 14, 2013

அவுஸ்திரேலியா செல்லும் அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதங்களை வழங்கியுள்ளார்!

Saturday,September,14, 2013
இலங்கை::அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அனைத்து தமிழர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடிதங்களை வழங்கியிருப்பாக  அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
 
அவ்வாறு வழங்கப்பட்ட கடிதம் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது.  இலங்கையில் தமிழர்கள் வாழ்வதற்கு சுதந்திரம் இல்லை எனவும் அவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தமிழ் அரசியல்வாதிகள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் எனவும் திவயின கூறியுள்ளது. 

No comments:

Post a Comment