Friday, September 20, 2013
இலங்கை::எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்தும்,மற்றும் மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேறியுமுள்ள அத்துடன் நீண்டகாலமாக இம்மாவட்டத்தில் வசித்துவரும் முஸ்லிம்கள், இதுவரைக்கும் தமது வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களும்,அதே போன்று வாக்களர் அட்டைகள் இடமாறி வந்திருப்பின் அது குறித்தும்,தாங்கள் வாக்களிக்க வேண்டிய இடம் தொடர்பிலும் உதவி செய்யும் வகையில் மன்னார் இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கான தகவல் மையம் முன்வந்துள்ளது.
மிகவும் அத்தயவசிய தேவை கருதி எமது அமைப்பின் உத்தியோகஸ்தர்கள் இன்று முதல் நாளை 20 ஆம் திகதி மாலை 3.00 மணி வரை பணியாற்றுவதற்கு எமது அமைப்பினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விபரங்கள் ,வாக்களிப்பு நிலையம்,மற்றும் வாக்காளர் இலக்கம் என்பவைகளை பெற்றுக் கொள்ளவிரும்புவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
தொலைபேசி இலக்கங்கள் –
0232250516, பிரதான தொலைபேசி இலக்கம்
0721830700, எம்.சியாத்
0714418891 எம்.ரசாத்
0232250516, பிரதான தொலைபேசி இலக்கம்
0721830700, எம்.சியாத்
0714418891 எம்.ரசாத்

No comments:
Post a Comment