Friday, September 20, 2013

வடமாகாண சபை தேர்தலில் வாக்களிக் தகுதி பெற்று அடையாள அட்டை இல்லாது இருந்த சுமார் 5000 பேருக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன!

Friday, September 20, 2013
இலங்கை::வடமாகாண சபை தேர்தலில் வாக்களிக் தகுதி பெற்று அடையாள அட்டை இல்லாது இருந்த சுமார் 5000 பேருக்கு நேற்று
அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
 
வட மாகாணத்தின் பல பிரதேசங்களில் நடத்தப்பட்ட நடமாடும் சேவைகளின்போதே, இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
 
ஐயாயிரத்து இருநூற்று 77 அடையாள அட்டைகள் வடமாகாணத்தில் உள்ள மாவட்ட செயலகங்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் விநியோகித்து, கிராம சேவகர் பிரிவின் ஊடாக உரியவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.
 
இவ்வாறு கடந்த சில மாதங்களில் 21 ஆயிரரத்து 281 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment