Friday, September 20, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாயிட் அக்பர்தீன் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு தொடர்பில் முறையாக ஆராய்ந்து சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment